தமிழ் வாழ்க !
வாழ்க வளமுடன் !
அனைவருக்கும் வணக்கம் .
என்னுடைய பெயர் சுவாதி .
கடந்த இருபது வருடங்களாக கவிதைகள் மற்றும் தமிழ் இலக்கிய உலகில் எனக்கென ஒரு தடத்தைப் பதித்து வந்திருக்கிறேன் . அச்சுக்கள் மூலமே பதினெட்டு புத்தகங்களில் உங்களை சந்தித்த நான் இப்போது கணினி மூலம் உங்களை சந்திப்பதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். இனி வரும் காலங்களில் என் சிந்தனைகள் உங்கள் பரிசீலனைக்கு......
நேசங்களுடன்....
கவிஞர் சுவாதி.
18ஆ? மீதியெல்லாம் வேற யாரும் எழுதியதா?
ReplyDeleteஆகா... ஏமாந்திட்டமா?
ஓ...! கவிதைகள் மட்டும் 18 தொகுப்பா?
மிச்சமெல்லாம் சிறுகதை, கட்டுரை, ஐக்கூவா... அடுத்த புத்தகம் எப்ப என் கவிதைத் தங்கச்சி?
அதுவரை உங்களுக்குப் பிடிச்ச உங்கள் கவிதை வரிகளை வலையேற்றலாம்ல? அதுதான் தமிழ் நல்லா அடிக்க வருதுல்ல? பழைய பனையோலைகளிலும் ப டிக்க சுவையானவை இருக்குமே? பார்த்து ஏத்துங்க ப்ளீஸ்.
வணக்கம்...நான் சுவாதியும்கவிதையும் என்ற வலைதளத்தில் தொடர்கிறேன்.அங்கே தொடரவும்
ReplyDeletehttp://swthiumkavithaium.blogspot.com/